கம்பராமாயணம் 3659 · ஆரணிய 9.32
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இள வீரன் - இளைய வீரனாகிய இலக்குவன்; அன்ன காலை - அப்பொழுது; அடியின் வணங்கி - (இராமனது) அடிகளில் வணங்கி, 'நெடியோய் - (புகழில்) பெரியவனே; அப்பொன்னை நாடாது - அந்தச் சீதையைத் தேடாமல்; ஈண்டு இருத்தல் புகழோ - இவ்வாறு இங்கு (வீணாக) இருப்பது புகழைத் தரும் செயலோ?'; என்ன - என்று கூற, புகழோனும் - புகழ் மேம்பட்ட இராமனும்; 'சொன்ன அரக்கன் - (சடாயு) சொல்லிய அரக்கன்; இருக்கும் இடம் - இருக்கின்ற இடத்தைத்; தொடர்ந்து துருவி அறிதும் - (நாம்) தொடர்ந்து சென்று தேடிக் காண்போம்; என்ன - என்று சொல்ல; மின்னும் சிலையார் - (அதற்குப் பிறகு) ஒளி பொருந்திய வில்லைக் கையில் ஏந்திய வீரர்களான இராமலக்குவர்கள் (இருவரும்); மலை தொடர்ந்த வெயில் வெங்கானம் - மலைகள் தொடர்ச்சியாக அமைந்த வெயிலால் வெப்பமடைந்த காட்டு (வழியில்; போயினர் - சென்றார்கள். ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that time the young hero bowed at his feet: 'O great one,
- is it to your glory to stay here and not search for that golden one?' And the glorious one
- replied, 'Let us follow and hunt out the place where the demon he spoke of lives,'
- and the two with their gleaming bows went into the hot, sun-scorched forest that ran along the hills.
What the poem says
Ilakkuvaṉ again rouses his brother. Bowing at his feet, he asks whether it does Irāmaṉ credit to sit here grieving instead of searching for Cītai, 'that golden one'.
Irāmaṉ agrees: they will track down the demon Caṭāyu spoke of. The two brothers, bows in hand, set out through the burning forest along the mountain range.