கம்பராமாயணம் 3661 · ஆரணிய 9.34

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மண்படி செய்த தவத்தினில் - (அவர்கள்) மண்ணுலகு செய்த தவத்தினால்; வந்த - (அதனிடமிருந்து) வந்த; கள் படி கோதையை - தேன் பொருந்திய மாலையை அணிந்த சீதையை, நாடினர் காணார் - தேடிக் காணாதவர்களாகி, உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க - மனத்தில் படிந்திருந்த சினம் பெருமூச்சோடு (பொங்கி) வெளிப்பட, புள் படியும் குளிர் வார் பொழில் - பறவைகள் தங்குகிற குளிர் (மிகுந்த) பெரிய சோலையின் கண்; புக்கார் - புகுந்தார்கள்.

இராமலக்குவர் சீதையைத் தேடிக் காணாமல் சினமும் பெருமூச்சும் வெளிப்பட ஒரு சோலைக் கண் சென்று தங்கினர் என்பதாம். மண் படி - மண்ணுலகு. வார் - நீண்ட, பெரிய. காணார் - முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They searched for her of the honey-soaked garland, who came forth
  2. from the penance the earth had performed, and did not find her;
  3. with the anger lying deep within them welling up with their sighs,
  4. they entered a long, cool grove where birds come to rest.

What the poem says

Cītai was born from the earth, found in a furrow by King Caṉakaṉ, and so is called the fruit of the earth's penance.

The brothers search all day and do not find her. Anger and sighs rising together, they turn into a cool, wide grove full of birds to rest.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṇpaṭi ceyta tavattiṉil vanta
kaḷ paṭi kōtaiyai nāṭiṉar kāṇār;
uḷ paṭi kōpam, uyirppoṭu poṅka
puḷ paṭiyum kuḷir vār poḻil pukkār.