கம்பராமாயணம் 3667 · ஆரணிய 9.40

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
' '

பொருள் · Meaning in Tamil

நல் மதியோர் புகல் - நல்ல அறிவுடையவர்கள் சொல்லுகிற, நாம மந்திரச் சொல் - அச்சம் தருகிற மந்திரச் சொற்களை; மதியா - மதித்துக் கட்டுப்படாத; அரவின் - பாம்பினைப் போல; சுடர்கிற்பாள் - சினச் சுடர் மிக்கவள்; 'இவன் மன்மதன் ஆம்! - 'இவன் (இலக்குவன்) மன்மதனே ஆனவன்; என்னும் மனத்தாள் - என்னும் எண்ணத்தால்; தன் மதனோடு - தன் மனச் செருக்கோடு; தன் வெம்மை தணிந்தாள் - தன் கொடுமையும் தணிந்தவளானாள்.

மந்திரம் கேட்டுக் கட்டுப்படாத பாம்பு போன்றவளாகிய அயோமுகி இலக்குவனிடம் கொண்ட காதலால் தன் மனச் செருக்கும் வலிமையும் தணியப் பெற்றாள் என்க. நாமம் - அச்சம். மதன் - வலி, செருக்கு, வெம்மை - சினம். மதியா - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a serpent that pays no heed to the dread spells the wise recite,
  2. she, who pursued her prey,
  3. felt her pride and her fierceness cool together,
  4. her heart saying, 'This must be Maṉmataṉ himself.'

What the poem says

Ayōmuki is like a venomous snake that no snake-charmer's spell can control. Yet the sight of Ilakkuvaṉ tames her: she takes him for Maṉmataṉ, the god of love, and her arrogance and ferocity melt away in desire.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nal matiyōr pukal mantira nāmac
col matiyā araviṉ, toṭarkiṟpāḷ,
taṉ mataṉōṭu taṉ vemmai taṇintāḷ,
' maṉmataṉ ām ivaṉ ' eṉṉum maṉattāḷ.