கம்பராமாயணம் 3675 · ஆரணிய 9.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீள் அரவச் சரி - நீண்ட பாம்புகளாகிய வளையலை; தாழ்கை நிரைத்தாள் - நீண்ட கையில் வரிசையாக அணிந்தவள்; அரவ ஆள் புலி ஆரம் அணைத்தாள் - உறுமுகிற ஆண்புலிகளைக் (கோத்து) ஆரமாக அணிந்தவள்; பல யாளியினைத் தாலி இசைத்தாள் - பல யாளிகளைக் (கோத்துத் தாலியாகக் கட்டியவள்; கோள் அரியைக் கொடு தாழ் குழை இட்டாள் - கொள்ளும் (வலிய) சிங்கங்களைக் கொண்டு தாழ்ந்த காதணியாக அணிந்தவள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She had ranged long serpents as bangles along her long arms;
- she had strung roaring male tigers into a necklace and put it on;
- she had threaded many yāḷis as her marriage pendant;
- she had made strong lions into her long, hanging earrings.
What the poem says
The catalogue of Ayōmuki's horrible adornments ends here. Where a human woman wears gold and gems, she wears living beasts: snakes as bangles, a necklace of roaring tigers, a tāli, the marriage pendant, made of yāḷis, and lions dangling as earrings.
The jewellery of a bride, made out of predators, sets up the grotesque comedy of her wooing.