கம்பராமாயணம் 3680 · ஆரணிய 9.53

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

பின்னும் உரைப்பவள் - மேலும் தொடர்ந்து கூறுபவளாகிய (அயோமுகி), 'பேர் எழில் வீரா - பேரழகுடைய வீரனே; முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு - இதற்கு முன்பு ஒருவரும் தொடாத முலையோடு (கன்னி என்றபடி); உன் பொன்னின் மணித்தட மார்பு புணர்ந்து - உன்னுடைய பொன் போன்ற அழகிய பெரிய மார்பைத் தழுவி; என் இன் உயிரைக் கடிது ஈகுதி - அதனால் எனது இனிமையான, உயிர் (போகாது இருக்க) விரைவாக அருள் ஈவாய்; என்றாள் - என்று கூறினாள்.

'நான் பிறரோடு புணர்ந்தவளல்லள், உன்னை மட்டும் விரும்புபவள். எனவே என்னைப் புணர்ந்து என் இன்னுயிர் ஈவாய்' என்றாள். ஈகுதி - இழிந்தோள் கூற்றாக வந்தது. உரைப்பவள் - முற்றெச்சம், தொடா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். தடமார்பு - உரிச் சொல் தொடர். ஈகுதி - முன்னிலை ஒருமை வினைமுற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. And she spoke on: 'O hero of great beauty,
  2. press to these breasts, which no one has ever touched,
  3. your broad chest, golden and jewelled,
  4. and quickly give me back my sweet life,' she said.

What the poem says

Ayōmuki presses her suit. She tells Ilakkuvaṉ she is a virgin, untouched by any man, and begs him to embrace her.

Only that, she says, will save her life, which is wasting away from love. The word she uses for 'give' is the humble form used when an inferior asks a favour of a superior.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1piṉṉum uraippavaḷ,'' pēr eḻil vīrā!
muṉṉam oruttar toṭā mulaiyōṭu uṉ
poṉṉiṉ maṇit taṭa mārpu puṇarntu, eṉ
iṉ uyiraik kaṭitu īkuti '' eṉṟāḷ.