கம்பராமாயணம் 3682 · ஆரணிய 9.55

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
''

பொருள் · Meaning in Tamil

அவன் மற்று அவ் உரை செப்ப - அந்த இலக்குவன் மாறுபாடாக இந்தச் சொற்களைச் சொல்ல; மனத்தால் செற்றிலள் - மனத்தால் சினம் கொள்ளாதவளாகிய (அயோமுகி); கைத் துணை சென்னியில் வைத்தாள் - தன் இரண்டு கைகளையும் தலைமீது குவித்தவளாய்; 'கொற்றவ - தலைவனே; நீ எனை வந்து - நீ என்னிடம் வந்து; உயிர் கொள்ளப் பெற்றிடின் - (நான் உயிர் பெற்று வாழும்படி செய்யப் பெற்றால்; இன்று பிறந்தனென் - இன்று நான் (மீண்டும்) பிறந்ததன் பயனைப் பெற்றவளாவேன்; என்றாள் - என்று கூறினாள்.

இலக்குவன் கூறியதைக் கேட்ட அயோமுகி சினம் கொள்ளாது அவனைக் கை கூப்பி வணங்கி 'நீ எனக்கு அருள் செய்யின் நான் பிறந்த பயனைப் பெற்றவள் ஆவேன்' என்றாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he answered her with those words, in her heart
  2. she bore no anger; she placed her two joined hands upon her head:
  3. 'O victorious one, if I can have you come to me and give me life,
  4. then today I shall truly have been born,' she said.

What the poem says

Ayōmuki is not offended by the threat. Instead she raises her joined hands above her head in a gesture of worship.

If Ilakkuvaṉ will only come to her and give her life by accepting her, she says, that will be the day her birth gains its purpose.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṟṟu avaṉ av urai ceppa, maṉattāl
ceṟṟilaḷ, kait tuṇai ceṉṉiyil vaittāḷ,
'' koṟṟava! nī eṉai vantu uyir koḷḷap
peṟṟiṭiṉ, iṉṟu piṟantaṉeṉ '' eṉṟāḷ.