கம்பராமாயணம் 3685 · ஆரணிய 9.58

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

எடுத்தனென் ஏகினென் - (இந்த இலக்குவனை) எடுத்துக் கொண்டு சென்று; என் முழை தன்னுள் அடைத்து - எனது குகையில் அடைத்துவைத்து; இவன் வெம்மை அகற்றிய பின்னை - இவனது சினத்தைத் தணித்த பின்பு; உடற்படுமால் - (இவன் என் எண்ணத்துக்கு) உடன்படுவான்; உடனே நன்மை உறும் - (அதற்குப் பின்பு) விரைவாக (இவனால்) எனக்கு நல்ல மகிழ்ச்சி கிடைக்கும்; இதுவே திடத்து நலன் - இவ்வாறு செய்வதுவே உறுதியாக நன்மை தரும்; என்று - என்று எண்ணி; அயல் சென்றாள் - (இலக்குவனது) அருகில் சென்றாள்.

இவனை என் குகைக்கு எடுத்துச் சென்று சினத்தைத் தணித்தால், இவன் எனக்கு உடன்படுவான். அதுவே உறுதியாகச் செய்யத் தக்கது என்று எண்ணிய அயோமுகி இலக்குவனுக்குப் பக்கத்தில் போனாள். முழை - குகை, வெம்மை - வெப்பம், ஈண்டுச் சினம். திடம் - உறுதி, எடுத்தனென் - முற்றெச்சம். ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'I will lift him up and go, and shut him away in my cave;
  2. once I have cooled this anger of his,
  3. he will consent; and then good fortune will come to me at once;
  4. this is surely the best course,' she thought, and went close to him.

What the poem says

Ayōmuki decides on force. She will carry Ilakkuvaṉ off to her cave and keep him there until his anger cools.

Then, she imagines, he will agree to be her lover and she will be happy. Convinced this is the sure way, she moves in beside him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' eṭuttaṉeṉ ēkiṉeṉ, eṉ muḻaitaṉṉuḷ
aṭaittu, ivaṉ vemmai akaṟṟiya piṉṉai,
uṭaṟpaṭumāl; uṭaṉē uṟum naṉmai;
tiṭattu ituvē nalaṉ '' eṉṟu ayal ceṉṟāḷ.