கம்பராமாயணம் 3692 · ஆரணிய 9.65

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

அம் சொல் கிளி அன்ன அணங்கினை - அழகு மொழி பேசும் கிளி போன்ற அழகிய சீதையை; முன் வஞ்சித்த இராவணன் வவ்வினனோ - முன்னாளில் வஞ்சனையால் கவர்ந்து சென்ற இராவணன் (இப்போது இவனையும்) கவர்ந்து சென்றனனோ?; நஞ்சின் கொடியான் நடலைத் தொழிலால் - நஞ்சினைக் காட்டிலும் கொடியவனான இராவணனது வஞ்சனைத் தொழிலால்; விதியின் துணிவால் - ஊழ் வினையின் வலிமையால்; துஞ்சுற்றனனோ? - இறந்துபட்டானோ?

வஞ்சனையால் கவரும் இராவணன் கொடுமை தொடர்கிறதோ என்பது இராமன் கொண்ட ஐயத் தடுமாற்றம். விதிக்கும் விதியாகும் விற்றொழில் வல்லவனாகிய இலக்குவனையும் விதி வென்றதால் இறந்திருப்பானோ என்ற அளவுக்கும் பெருமான் தடுமாறுகிறான். அணங்கு - பெண்களிற் சிறந்தவள். நடலை - வஞ்சனை. துஞ்சுற்றனன் - தகுதி வழக்கில் மங்கல வழக்கு என்க. தொழிலால், துணிவால் - ஆல் கருவிப் பொருளில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Has Irāvaṇaṉ, who earlier deceived and carried off
  2. the lady like a parrot with sweet words, seized him too?
  3. Through the treachery of that one, crueller than poison,
  4. by the stern decree of fate, has he fallen asleep in death?'

What the poem says

Irāmaṉ fears the worst. Perhaps Irāvaṇaṉ, who tricked him and stole Cītai, has now taken Ilakkuvaṉ as well; or perhaps, through that demon's deceit and the power of fate, Ilakkuvaṉ is dead.

Even Ilakkuvaṉ, whose archery once claimed to be fate to fate itself, might have been overcome by destiny. 'Fallen asleep' is a gentle euphemism for death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' am col kiḷi aṉṉa aṇaṅkiṉai muṉ
vañcitta irāvaṇaṉ vavviṉaṉō?
nañciṉ koṭiyāṉ naṭalait toḻilāl
tuñcuṟṟaṉaṉō, vitiyiṉ tuṇivāl? ''