கம்பராமாயணம் 3700 · ஆரணிய 9.73

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

மாந்தா முதல் மன்னவர் தம் வழியில் - மாந்தாதா முதலிய (நம் முன்னோர்களான) அரசர்கள் தம் கால்வழியில், வேந்து ஆகை துறந்தபின் - அரசனாதலை (நான்) துறந்த பிறகு; மெய் உறவோர் தாம் தாம் ஒழிய - (என்) உண்மையான உறவினர்கள் யாவரும் உடன்வராமல் நீங்க; தமியேனுடனே போந்தாய் - தனித்தவனாகிய என்னுடன் வந்தாய்; எனை விட்டனை போயினையோ - (இப்போது நீயும்) என்னை விட்டுப் போய் விட்டாயோ?

மெய் உறவோர் - உள்ளன்புடைய உறவினர். மாந்தா - மாந்தாதா. மாம்தாதா - மாந்தாதா என ஆயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'In the line of kings that began with Māntā,
  2. when I gave up becoming king, while my true kin
  3. each stayed behind, you alone came away
  4. with me, lonely as I was; have you now left me and gone?'

What the poem says

Irāmaṉ recalls the beginning of the exile. He belongs to the royal line of Māntātā and the other great kings of the Solar dynasty, and he gave up his right to rule.

All his other relatives stayed behind; only Ilakkuvaṉ insisted on coming with him into the forest. Has that same brother now abandoned him?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' māntā mutal maṉṉavartam vaḻiyil
vēntu ākai tuṟantapiṉ, mey uṟavōr
tāmtām oḻiyat tamiyēṉuṭaṉē
pōntāy; eṉai viṭṭaṉai pōyiṉaiyō? ''