கம்பராமாயணம் 3712 · ஆரணிய 9.85

Section ஆரணிய காண்டம் / 9. அயோமுகிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''
''

பொருள் · Meaning in Tamil

ஆண்டு - (இராமன் இலக்குவனை) அப்பொழுது; அவன் கனக மேனியை - அந்த இலக்குவனது பொன்னிற உடம்பை; பல்முறை தழுவினன் - பலமுறை தழுவினான்; தாரைக் கண்ணின் நீர் கழுவினன் - தாரையாக வடிகிற (தன்) கண்ணீரால் கழுவினான்; 'எழு என மலை என இயைந்த தோளினாய் - கணைய மரம் போன்றும் மலை போன்றும் பொருந்திய தோள்களை உடையவனே; வழு வினையாம் என மனக் கொடு ஏங்கினேன் - (நீ இவ்வளவு நேரம் வந்து சேராததால்) தவறிப் போய் விட்டாயோ? என்று மனத்தில் கருதி வருந்தினேன். (என இராமன் கூறினான்.

தாரை - ஒழுங்கு, கனகம் - பொன், எழு - கணைய மரம். கனக மேனி - உவமைத்தொகை, கொடு - இடைக்குறை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He embraced him again and again; with the streams of tears from his eyes
  2. he bathed, there, that golden body;
  3. 'I was in anguish, thinking in my heart that you had come to harm,
  4. O you whose shoulders are like a gate-bar and a mountain!'

What the poem says

Irāmaṉ hugs his brother over and over, and his tears wash Ilakkuvaṉ's golden-skinned body.

He confesses that he had feared the worst. Ilakkuvaṉ's shoulders are praised as strong as the great bar that secures a fortress gate and as solid as a mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taḻuviṉaṉ pal muṟai; tāraik kaṇṇiṉ nīr
kaḻuviṉaṉ, āṇṭu avaṉ kaṉaka mēṉiyai;
'' vaḻuviṉaiyām eṉa maṉak koṭu ēṅkiṉēṉ;
eḻu eṉa malai eṉa iyainta tōḷiṉāy! ''