கம்பராமாயணம் 3757 · ஆரணிய 10.29

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

என்றான் - என்று கூறிய இலக்குவன்; பின்னும் இசைப்பான் - மேலும் கூறலுற்றான்; இடர்தன்னை வென்றார் அன்றோ வீரர்கள் ஆவார் - வந்து வாட்டும் துன்பத்தை எதிர்த்து வென்றவரல்லரோ வீரர் எனத்தக்கவர்; என்னா - என்று உரைத்து; தன் தாய், தந்தை, தம்முன் எனும் தன்மையர் முன்னே - தன்னினும் மேலானவர்களாகிய தாய் தந்தை, தமையன் எனத் தக்கவர்களுக்கு முன்னமே; விரவாரின் பொன்றான் என்றால் - அன்பில்லாத பகைவர்களைப் போல உயிர் விடுத்து மாளான் என்றால்; நீங்குவது அன்றோ புகழ் - புகழ் நீங்கிவிடுமன்றோ. அம்மா என்பது வியப்பு இடைச்சொல். துன்பக் காலத்து தாய் தந்தை தமையன் போன்றோர்க்கு உதவும் வகையில் துன்பத்தை எதிர்த்து நின்று மாளாமல் உயிர் பிழைப்போரும் உளராவரோ என்னும் வியப்புணர்வைக் குறித்து வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having said this, he spoke further: "Are not those who conquer peril
  2. the ones who are heroes? If, like those with no love,
  3. a man does not die before those who are his mother, father and elder brother,
  4. will not his fame depart, my lord?"

What the poem says

Ilakkuvaṉ goes on: true heroes are those who face danger and overcome it. A man who saves his own life instead of dying in front of his mother, father or elder brother to protect them would behave like someone with no love for them, and would lose all honour. The closing exclamation expresses his amazement that anyone could think of doing such a thing.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟāṉ eṉṉāp piṉṉum icaippāṉ,'' iṭartaṉṉai
veṉṟār aṉṟē vīrarkaḷ āvār? viravāriṉ,
taṉ tāy tantai tammuṉ eṉum taṉmaiyarmuṉṉē
poṉṟāṉ eṉṟāl, nīṅkuvatu aṉṟō pukaḻ ammā? ''