கம்பராமாயணம் 3784 · ஆரணிய 10.56

Section ஆரணிய காண்டம் / 10. கவந்தன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1''
''

பொருள் · Meaning in Tamil

அறத்துறை நெறியின் எண்ணி - அறநெறி இது என முறைப்படி எண்ணி; தீயவர்ச் சேர்க்கிலாது - (துணை சேர்த்துக் கொள்ள வேண்டுமே என்பதற்காகத்) தீயவர்களைச் சேர்த்துக் கொள்ளாமல்; செவ்வியோர்ச் சேர்த்து - செம்மையானவர்களையே துணைவராகச் சேர்த்துக்கொண்டு; செய்தல் - செயல்படுவதே; ஆயது செய்கை என்பது - (நான் சொன்னவாறு) துணை சேர்த்துச் செய்வதாகும்; (அதன்பொருட்டு), உயிர்க்குத் தாயினும் நல்கும் - உயிர்களுக்குத் தாயைவிட அன்பொடு உதவுகின்ற, சவரியைத் தலைப்பட்டு - சவரியைச் சந்தித்து; அன்னாள் ஏயது ஓர் நெறியின் எய்தி - அவள் ஏவுமாறு ஒரு வழியிலே போய்; இரலையின் குன்றம் ஏறி... இருசிய முக மலை மீது ஏறி... - (குளகச் செய்யுள்; பின்வரும் செய்யுளைக் கொண்டு முடியும்.

ஆயது - முன் செய்யுளில் குறித்த கருத்தைக் குறிப்பது; அஃதாவது, துணை நாடிச் செயல்பட வேண்டும் என்பது. துணை நாடிச் செய்ய வேண்டும் என்று கூறிய கவந்தன் எத்தகைய துணை நாடுவது என்று இச் செய்யுளாலும் அடுத்த செய்யுளாலும் தெளிவுறுத்துகின்றான். செய்தல் - தொழிற்பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "What is right to do is this: weigh it by the path of dharma,
  2. do not join with the wicked, but act together with the upright!
  3. Meet Cavari, who gives to living beings more than a mother would; then,
  4. going by the way she shows you, climb the hill of the antelope,"

What the poem says

Kavantaṉ now explains what kind of allies to seek. Choose them by the standard of righteousness: never the wicked, only the upright, even when allies are badly needed. He tells the brothers to go first to Cavari, a holy woman of a hunter tribe who cares for all creatures more tenderly than a mother. She will direct them to Ṛṣyamūka, the "antelope hill". The sentence continues into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'' āyatu ceykai eṉpatu, aṟattuṟai neṟiyiṉ eṇṇi
tīyavarc cērkkilātu, cevviyōrc cērttuc ceytal!
tāyiṉum uyirkku nalkum cavariyait talaippaṭṭu, aṉṉāḷ
ēyatu ōr neṟiyiṉ eyti, iralaiyiṉ kuṉṟam ēṟi. ''