கம்பராமாயணம் 3829 · கிட்கிந்தா 1.34

Section கிட்கிந்தா காண்டம் / 1. பம்பைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆண்டு - அப்பொழுது; அன்பு எனும் ஆர் அணிபூண்ட தம்பி - அன்பு என்னும் அரிய அணிகலனை அணிந்த தம்பியாகிய இலக்குவன்; அவ்வள்ளலை - வள்ளலாகிய இராமனைப் பார்த்து; 'நெடியோய் - பெரியோய்! பொழுது கழிந்தது ஆல் - பொழுது போயிற்று ஆதலால்; ஈண்டு இரும்புனல் தோய்ந்து - இப்பொழுது இப்பொய்கை நீரில் மூழ்கி; உன் இசையென நீண்டவன் - உன் புகழைப் போல வளர்ந்த திருமாலின்; கழல் தாழ் - திருவடிகளை வணங்குவாயாக'; என்றான் - என்று வேண்டினான்.

பொழுது கழிந்தது அறியாது இராமன் வருந்த, இலக்குவன் இவ்வாறு கூறினான். பிற அணிகள் உடம்பை அழகு செய்ய, அன்பு எனும் அணி உயிரை அழகு செய்கிறது. அணி - காரணப்பொதுப்பெயர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then to that generous lord, the younger brother, who wore the rare ornament called love,
  2. said: "The day has passed;
  3. bathe here in this deep water, and bow at the feet
  4. of the one who grew as vast as your fame, O great one."

What the poem says

Irāmaṉ has been so lost in grief that he has not noticed the day ending. Ilakkuvaṉ, whose only ornament is his love for his brother, reminds him that it is evening: he should bathe in the lake and perform his worship of Tirumāl, the god who grew to fill the worlds, as wide as Irāmaṉ's own fame.

Other ornaments adorn the body; love, the commentary observes, adorns the soul.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇṭu av vaḷḷalai aṉpu eṉum ār aṇi
pūṇṭa tampi pōḻutu kaḻintatāl
īṇṭu irum puṉal tōyntu uṉ icai eṉa
nīṇṭavaṉ kaḻal tāḻ neṭiyōy eṉṟāṉ.