கம்பராமாயணம் 3922 · கிட்கிந்தா 3.50

Section கிட்கிந்தா காண்டம் / 3. நட்புக் கோட் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
- -

பொருள் · Meaning in Tamil

அன்னவன் - அத்தகையோனாகிய வாலி; எமக்கு அரசன் ஆகவே - எங்களுக்கு அரசனாக இருக்க; இன்னவன் - இச்சுக்கிரீவன்; இளம்பதம் இயற்றும் நாள் - இளவரசுப் பதவியைத் தாங்கி ஆட்சி புரிந்த நாளில்; முன் அவன் குலப் பகைஞன் - முன்னமே வாலியின் குலப்பகைவனாய் உள்ளவனான; மின் எயிற்று வாள் அவுணன் - மின்னல் போன்று ஒளி வீசும் பற்களை உடைய வாள் போன்ற கொடிய மாயாவி என்னும் அசுரன்; வெம்மையான் - சினம் கொண்டவனாய் (வாலியை); முட்டினான் - எதிர்த்தான்.

மாயாவி: 'மயன் குமரன். துந்துபியின் சகோதரன். மந்தோதரி உடன் பிறந்தவன். இவனே வாலியை யுத்தத்திற்கு அழைத்தவனாயிருக்கலாம்' - அபிதானசிந்தாமணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "While he was our king
  2. and this one held the office of crown prince,
  3. an old enemy of his race attacked him,
  4. a demon with lightning-bright fangs and a sword, burning with rage."

What the poem says

Aṉumaṉ begins the story of the quarrel. When Vālī was king of the monkeys and Cukkirīvaṉ was crown prince, an old enemy of their clan attacked Vālī: a fierce demon with gleaming fangs.

The commentary identifies him, from a Tamil encyclopaedia of names, as Māyāvi, son of the demon architect Mayaṉ and brother of Tuntupi and of Irāvaṇaṉ's queen Mantōtari.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉavaṉ emakku aracaṉ ākavē
iṉṉavaṉ iḷam patam iyaṟṟum nāḷ
muṉṉavaṉ kulap pakaiñaṉ - muṭṭiṉāṉ -
miṉ eyiṟṟu vāḷ avuṇaṉ, vemmaiyāṉ.