கம்பராமாயணம் 3977 · கிட்கிந்தா 5.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அவனும் கடிது சென்று - அந்த அரக்கனும் விரைந்து சென்று; அக்கடவுள் தன் கயிலையைக் - அந்தச் சிவபிரானின் கைலை மலையை; கொடிய கொம்பினின் - தன் கொடிய கொம்புகளால், மடுத்து எழுதலும் - முட்டிப் பாய்ந்து எழுகையில்; முன் குறுகி - (சிவ பிரான்) அவன் எதிரில் வந்து; நின் குறை என் - "உனக்கு வேண்டுவது என்ன? நொடிதி - சொல்வாய்"; என்றலும் - என்று கேட்டதும்; எனக்கு - (துந்துபி) 'எனக்கு; முடிவுஇல் வெஞ் செரு - முடிவு இல்லாத கொடிய போரினை; அருள் செய்வான் முயல்க - அளிக்க முயல்வாயாக; எனா நுவன்றனன் - என்று சொன்னான்.
'என்னோடு இடைவிடாது போர் செய்ய வேண்டும்' என்று துந்துபி தான் வந்த காரணத்தைச் சிவபிரானிடம் அறிவித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "He went swiftly and gored that god's Kailāsa
- with his cruel horns and reared up; the god came near and asked,
- 'Tell me, what is it you want?'; and he answered,
- 'Try to grant me a fierce battle that never ends.'"
What the poem says
Cukkirīvaṉ continues the story of Tuntupi. Sent away by Viṣṇu, the buffalo-demon rushes to Kailāsa, Śiva's mountain home, and butts it with his horns. When Śiva comes out and asks what he wants, Tuntupi demands a battle that never ends.