கம்பராமாயணம் 3979 · கிட்கிந்தா 5.7

Section கிட்கிந்தா காண்டம் / 5. துந்துபிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 ”
''
'

பொருள் · Meaning in Tamil

அன்னவன் விட - அத்தேவேந்திரன் அனுப்பிவிட; அவனும் உவந்து வந்து - அந்தத் துந்துபியும் மகிழ்ந்து கிட்கிந்தைக்கு வந்து; அரிகள் தம் மன்னவன் - குரங்குகளுக்கு அரசனே! வருக போர் செய்க - வந்து என்னோடு போர் செய்வாயாக; எனா - என்று சொல்லிக் கொண்டு; மலையினை - அம்மலையை, சின்ன பின்னம் படுத்திடுதலும் - பலவாறு நாசப்படுத்துகையில்; என் முன்னவன் சினவி - என் தமையனான வாலி சினங் கொண்டு; முன்னர் வந்து - எதிரில் வந்து; அனையவன் முனைதலும் - அந்த அசுரனோடு போர் செய்த அள

'முனைதலும்' என்பது அடுத்த பாடலில் வரும் 'உணர்ந்திலர் என்பதனோடு முடியும் அன்னவன் - அகரச்சுட்டு அடியாக வந்த சொல். தேவேந்திரன் சொற்படியே துந்துபி வாலியிடம் சென்று போருக்கு அழைக்க இருவரும் போர் புரியலாயினர் என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "When he sent him off, that one came gladly and cried, 'King
  2. of the monkeys, come! Fight!', and as he was smashing
  3. the mountain to pieces, my elder brother in a rage
  4. came out before him and joined battle with him."

What the poem says

Sent by Intiraṉ, Tuntupi happily comes to Kiṭkintai and starts wrecking the mountain to provoke Vālī. Vālī, Cukkirīvaṉ's elder brother, comes out in anger and the fight begins.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉavaṉ viṭa, uvantu, avaṉum vantu, ” arikaḷtam
maṉṉavaṉ! varuka! pōr ceyka! '' eṉā, malaiyiṉaic
ciṉṉa piṉṉam paṭuttiṭutalum, ciṉavi, eṉ
muṉṉavaṉ, muṉṉar vantu aṉaiyavaṉ muṉaitalum. '