கம்பராமாயணம் 4078 · கிட்கிந்தா 7.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எடுப்பர் பற்றி - ஒருவரை ஒருவர் பிடித்துத் தூக்குவர்; ஒருவரை ஒருவர் - ஒருவர் மற்றொருவரை; உற்றுப் பற்றி - நெருக்கிப் பிடித்து; விட்டு எறிவர் - உயரத் தூக்கி வீசி எறிவர்; வந்து உரம் கொடுப்பர் - (அங்ஙனம் வீசி எறியப்பட்டவர்) தாமே வந்து எதிரிக்குத் தம் மார்பைக் காட்டுவர்; கைத்தலம் குளிப்பக் குத்துவர் - (அவ்வாறு காட்டிய மார்பில்) மூடியகை புதையும்படி குத்துவார்கள்; கடுப்பினில் பெருங்கறங்கு என - விரைவுடன் பெரிய காற்றாடி போல; சாரிகை பிறங்கத் தடுப்பர் - வலசாரி, இடசாரி முறைகள் விளங்க ஒருவரை ஒருவர் மேற்செல்ல விடாமல் தடுப்பார்கள்; பின்றுவர் - (விசையொடு தாக்குதல் பொருட்டு) பின்வாங்குவார்கள்; ஒன்றுவர் - இருவரும் ஒன்றி நிற்பர்; தழுவுவர் விழுவர் - தழுவிக் கொண்டு கீழே விழுவார்கள்.
சாரிகை - வட்டமாக வளைந்தோடுதல். பின்றுதல் - தாக்குவதற்காகப் பின் வாங்குதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They seize and lift each other up, grip hard, and fling each other away;
- they come back and offer their chests; they punch till the fist sinks in;
- spinning fast like great whirligigs, they wheel in circles
- and block; they draw back, they close, they grapple, they fall.
What the poem says
More of the wrestling. Each hurls the other away, and the one thrown comes straight back and bares his chest, daring the other to hit; the punches sink in deep. They circle like spinning tops, block each other's advances, step back to gain force, lock together and fall to the ground still wrestling.