கம்பராமாயணம் 4206 · கிட்கிந்தா 8.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அருள் நின்ற அண்ணலும் - இராமன் கட்டளைப்படி நடக்கும் பெருமையில் சிறந்த இலக்குவனும்; அப்போதே - அப்பொழுதே; மெய்ப்போர் மாருதி தன்னை - அற நெறி தவறாமல் போரைச் செய்ய வல்ல அனுமனைப் பார்த்து; 'வீர நீ- வீரனே! நீ; இன்ன செய் வினைக்கு - இந்த (முடிசூட்டு விழாச்) செயலுக்கு; ஒப்பு ஆம் யாவையும் - வேண்டிய எல்லாப் பொருள்களையும்; இப்போதே கொணர் - இப்பொழுதே கொண்டு வந்து சேர்ப்பாய்'; என்று உணர்த்தலும் - என்று கூறியவுடன்...
அருள் நின்ற - இராமனது அருள்மொழியாகிய ஆணை வழி நின்ற என்க. இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்; 4119 ஆம் செய்யுளில் உள்ள 'சூட்டினான்' என்ற வினை கொண்டு முடியும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At once the noble one who abides by that gracious word
- said to Māruti, true in war: "Hero, you
- bring here right now all that is fitting
- for this ceremony we are to perform," and when he had told him so,
What the poem says
Ilakkuvaṉ, ever obedient to Irāmaṉ's word, tells Aṉumaṉ, son of the Wind and a warrior who fights by the rules of dharma, to bring at once everything needed for the coronation.
This verse begins a three-verse sentence whose main verb, "crowned," comes two verses later.