கம்பராமாயணம் 4374 · கிட்கிந்தா 10.16

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கண்ட வானரம் - (கோபத்தோடு இலக்குவன் வருவதைப்) பார்த்த வானரங்கள்; காலனைக் கண்டபோல் - இயமனைக் கண்டது போல (அச்சம் கொண்டு); வாலி மகற்கு - வாலி மைந்தனான அங்கதன் இருப்பிடம் நோக்கி; மண்டி ஓடினர் - நெருக்கிக் கொண்டு ஓடி; அமர் கொண்ட சீற்றத்து - போரினை மனங்கொண்ட கோபத்துடன்; இளையோன் சண்ட வேகத்தினால் - இராமன் தம்பியான இலக்குவன் உக்கிரமான வேகத்தோடு; குறுகினான் - வந்து சேர்ந்துள்ளான்; என்று சாற்றலும் - என்று சொன்ன அளவில்.

கோபம் கொண்டவனாக மோதவரும் இலக்குவன் காணப்பட்டதால் அவன் 'அமர்கொண்ட சீற்றத்து இளையோன்' எனப்பட்டான். மண்டியோடுதல் - ஒன்றன்மேல் ஒன்றாக விழுந்தடித்துக்கொண்டு ஓடுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The monkeys who saw him, as if they had seen Death,
  2. ran in a crush; to Vālī's son, 'With rage
  3. set on battle, the younger brother has come near,
  4. with furious speed,' they reported, and at that...

What the poem says

The monkeys who see Ilakkuvaṉ coming panic as if Death had appeared, and tumble over one another running to Aṅkataṉ, Vālī's son, to tell him that Irāmaṉ's younger brother has arrived at furious speed and ready to fight.

The sentence carries on into the next verse, which tells what Aṅkataṉ did.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭa vāṉaram kālaṉaik kaṇṭapōl
maṇṭi ōṭiṉa; vāli makaṟku 'amar
koṇṭa cīṟṟattu iḷaiyōṉ kuṟukiṉāṉ
caṇṭa vēkattiṉāl' eṉṟu cāṟṟalum.