கம்பராமாயணம் 4378 · கிட்கிந்தா 10.20

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சிந்துவாரத் தரு - கருநொச்சி மரம்; தேக்கு, அகில், சந்தம் - தேக்கு, அகில், சந்தன மரங்கள்; மா மயிற் சாயலர் - சிறந்த மயில் போன்ற சாயலையுடைய பெண்களின்; தாழ்குழல் - நீண்ட கூந்தல்; கந்த மாமலர்க்காடுகள் - (கூந்தலில் சூடிய) மணமுள்ள மலர்களின் தொகுதி; (ஆகிய இவற்றில்); தாவிய மந்தமாருதம் - தழுவிய மென்காற்று; வந்து உற வைகுவான் - வந்து தன்மேல் வீசத் தங்குபவனும்,

கருநொச்சி முதலியவற்றில் தோய்ந்து வருவதால் நறுமணம் கொண்ட மென்காற்றுத் தன்மேல் வீசச் சுக்கிரீவன் தங்கியுள்ளான் என்பது. மந்தமாருதம்: இளந்தென்றல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Over the vitex trees, the fragrant teak, the agil,
  2. the sandal, and the long tresses of women graceful as fine peacocks,
  3. and over thickets of large, scented flowers, passing,
  4. a gentle breeze came and touched him as he lay;

What the poem says

The description of Cukkirīvaṉ continues. A soft breeze, perfumed by the trees around the palace (vitex, teak, agil and sandalwood) and by the flowers in the long hair of his graceful women, drifts over him as he lies at ease.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cintuvārat taru naṟai tēkku akil
cantam mā mayiṟ cāyalar tāḻ kuḻal
kanta mā malark kāṭukaḷ tāviya
manta mārutam vantu uṟa vaikuvāṉ;