கம்பராமாயணம் 4380 · கிட்கிந்தா 10.22

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மகுட குண்டலம் ஏய் - மகுடமும் குண்டலங்களும் பொருந்திய; முக மண்டலத்து - முகமண்டலத்திலிருந்து; உகும் நெடுஞ்சுடர்க் கற்றை - வீசும் மிகுதியான ஒளியின் தொகுதி; உலாவலால் - (வெண்மையான உடம்பு முழுவதும்) பரவுவதால்; பகலவன் சுடர்பாய் - சூரியனது கதிர்கள் பரவிய; மால்பனி வரை தக - மிக்க பனி படர்ந்த இமய மலையைப்போல; மலர்ந்து பொலிந்து - மலர்ச்சியுற்றுப் பொலிவோடு; தயங்குவான் - விளங்குபவனுமாய்.

சூரியனது கதிர்கள் பரவுகின்ற இமயமலையைப் போன்று சுக்கிரீவன் விளங்கினான் என்பது உவமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From his face, set with crown and earrings,
  2. a long sheaf of light poured down and played over him,
  3. so that, like the great snowy mountain struck by the sun's rays,
  4. he gleamed, glowing and splendid;

What the poem says

The last verse of the description of Cukkirīvaṉ. Light from his jewelled crown and earrings spreads over his pale body, and he looks like the Himalaya, white with snow, lit by the sun. The splendour is real, but it comes from the royal comfort that has made him forget his duty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1makuṭa kuṇṭalam ēy mukamaṇṭalattu
uku neṭuñ cuṭark kaṟṟai ulāvalāl
pakalavaṉ cuṭar pāy paṉi māl varai
taka malarntu polintu tayaṅkuvāṉ;