கம்பராமாயணம் 4381 · கிட்கிந்தா 10.23

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கிடந்தனன் - (சுக்கிரீவன்) தூங்கிக் கொண்டிருந்தான்; கிடந்தானை - (அவ்வாறு) படுத்திருந்தவனான அவனை; தாரை முன்நாள் தந்த - தாரை முன்னாளில் பெற்றெடுத்த; மடங்கல் வீரன் - ஆண் சிங்கம் போன்ற வீரமுடைய அங்கதன்; கிடைத்து - நெருங்கிச்சென்று; இரு தடக்கை கூப்பினன் - (தன்னுடைய) பெரிய கைகளைக் குவித்து அஞ்சலி செய்தவாறு; அவனைத் துயில் நீக்குவான் - அந்தச் சுக்கிரீவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பி; நல் மாற்றம் விளம்புவான் தொடங்கினான் - மனத்திற்கு உகந்த நல்ல வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான்.

கிடந்தனன்: வினைமுற்று: கிடந்தான்: வினையாலணையும் பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So he lay. Coming close to him as he lay, his two
  2. great hands joined in reverence, he whom Tārai bore in days gone by,
  3. that lion of a hero, to speak good words
  4. began, to rouse him from his sleep.

What the poem says

'So he lay' completes the five-verse description of Cukkirīvaṉ. Aṅkataṉ, the lion-like son of Tārai and Vālī, comes to his sleeping uncle, joins his palms respectfully, and tries to wake him with gentle, well-chosen words.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kiṭantaṉaṉ kiṭantāṉaik kiṭaittu iru
taṭaṅ kai kūppiṉaṉ; tārai muṉnāḷ tanta
maṭaṅkal vīraṉ nal māṟṟam viḷampuvāṉ
toṭaṅkiṉāṉ avaṉait tuyil nīkkuvāṉ.