கம்பராமாயணம் 4385 · கிட்கிந்தா 10.27
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இந்திரற்கு மகன் மகன் - இந்திரன் மைந்தனான வாலியின் மகனாகிய அங்கதன்; மந்திரத் தனி மாருதி தன்னொடும் - ஆலோசனையில் வல்ல ஒப்பற்ற வாயு மகனான அனுமனோடு; வெந்திறல் படை வீரர் - மிக்க வலிமையுள்ள வீரர்கள்; விராய் வர - திரண்டு (தன்னுடன்) வர; அந்தரத்தின் வந்து - (சுக்கிரீவனது அரண்மனையிலிருந்து) வெளிப்போந்து; அன்னைதன் கோயிலை - (தன்) தாயான தாரையின் மாளிகையை; எய்தினான் - அடைந்தான்.
இந்திரற்கு மகன் மகன் - இந்திரனுக்குப் பேரன்; அங்கதன் அந்தரத்தின் வந்து - மனக் கலக்கத்தோடு வந்து; வான் வழியாகத் தாவி வந்து - என்றும் உரைக்கலாம். அந்தரம்: வெளிப்புறம், மனக்கலக்கம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With Māruti, matchless in counsel,
- and heroes of fierce strength crowding along with him,
- coming out in haste, to his mother's palace
- the son of Intiraṉ's son came.
What the poem says
Aṅkataṉ, grandson of the god Intiraṉ (Indra), since Vālī was Indra's son, comes out with Aṉumaṉ, son of the Wind and wise in counsel, and a band of strong warriors, and goes to the palace of his mother Tārai.
The word antaram can mean 'outside', 'through the sky' or 'in distress', so the line can be read as coming out of the palace, leaping through the air, or arriving troubled.