கம்பராமாயணம் 4397 · கிட்கிந்தா 10.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பகரவேயும் அரிது - (குரங்குகளின் அச்சத்தால் நிகழ்ந்தவற்றைச்) சொல்வதற்கும் அரியது; பரிந்து எழு - கொடிய துன்பப்பட்டு இருப்பிடத்தை விட்டு ஓடிய; புகர் இல் வானரம் - குற்றமற்ற அக் குரங்குகள்; அஞ்சிய பூசலால் - அச்சத்தால் செய்த பேரொலியால்; மா நகர் - சிறந்த அக் கிட்கிந்தை நகரமானது; சிகர மால்வரை சென்று - சிகரங்களையுடைய பெரிய (மத்தாகிய) மந்தர மலை புகுந்து; திரிந்துழி மகர வேலையை ஒத்தது - சுழன்ற பொழுது ஆரவாரித்த மீன்களைக் கொண்ட பாற்கடலைப் போன்றது.
பூசல் - ஆரவாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- It is hard even to describe: with the uproar of fear
- from the blameless monkeys who rose and fled in distress,
- the great city was like the sea full of makara fish
- when the great peaked mountain plunged in and whirled.
What the poem says
The panic of the monkeys fills Kiṭkintai with an uproar that is hard to put into words. The poet compares it to the Ocean of Milk when Mount Mantara was thrust into it as the churning stick and spun round, throwing all its sea creatures into turmoil. Ilakkuvaṉ has stirred the city as the gods once churned the sea.