கம்பராமாயணம் 4456 · கிட்கிந்தா 10.98

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நிறைந்த சீரான் - மிகுந்த நற்பண்புகளைக் கொண்ட சுக்கிரீவன்; என்று கொண்டு இயம்பி - மதுவை இனித் தொடேன் என்று சூளுரை செய்து கொண்டு; அண்ணற்கு எதிர்கொளற்கு - இலக்குவனை எதிர் கொள்வதற்கு; இயைந்த எல்லாம் - உரிய எல்லாவற்றையும்; நன்று கொண்டு - சிறப்பாக எடுத்துக் கொண்டு; இன்னும் நீயே நணுகு - இப்போதும் நீயே (அவனிடம்) செல்வாய்; எனஅவனை ஏவி - என்று அங்கதனுக்குக் கட்டளையிட்டு; தன் துணைத் தேவிமாரும் - தன் வாழ்க்கைத் துணைவியரான மனைவியர்; தமரொடும் தழுவ - உறவினருடன் தன்னைச் சூழ்ந்திருக்க; தானும் - தானும்; நெடிய வாயில் கடைத்தலை - உயர்ந்த பெரிய அரண்மனையின் தலைவாயிலில்; நின்றனன் - காத்திருந்தான்.

அண்ணலை எதிர்கொள்ள இயைந்தவை: கொடி, குடை, சாமரம் முதலியன. அண்ணற்கு வேற்றுமை மயக்கம் அரசனுக்குப் பட்டத்தரசியர் தவிர வேறு மனைவியரும் உண்டாகலின் துணைத் தேவிமார்' எனப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having spoken thus, he gathered well everything fitting
  2. for receiving the noble one, and sent him off, saying, 'Go to him again yourself';
  3. and with his consort queens and his kinsfolk close around him, he too
  4. stood at the threshold of the lofty gate, he of perfect excellence.

What the poem says

Having sworn off drink, Cukkirīvaṉ prepares to receive Ilakkuvaṉ with full royal honours: banners, parasols, fly-whisks and the like. He sends Aṅkataṉ ahead to Ilakkuvaṉ once more, and himself waits at the great palace gate surrounded by his queens and relatives. The phrase "consort queens" is used because a king had wives besides the chief queen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu koṇṭu iyampi, aṇṇaṟku etirkoḷaṟku iyainta ellām
naṉṟu koṇṭu, 'iṉṉum nīyē naṇuku' eṉa avaṉai ēvi,
taṉ tuṇait tēvimārum tamaroṭum taḻuva, tāṉum
niṉṟaṉaṉ, neṭiya vāyil kaṭaittalai, niṟainta cīrāṉ.