கம்பராமாயணம் 4465 · கிட்கிந்தா 10.107

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கவிக்குலத்து அரசன் - வானர குலத்து மன்னனாகிய சுக்கிரீவன்; அமைந்தது அரியணை காட்டி - நன்றாக அமைக்கப்பட்ட ஒரு சிம்மாசனத்தை (இலக்குவனுக்குக்) காண்பித்து; ஐய - தலைவனே! ஈண்டு இரு என- இதில் அமர்வாயாக என்று; ஏவலும் - வேண்டவும்; திரு மகள் தலைவன் புல்லில் சேர - (இலக்குவன் இலக்குமி தலைவனாகிய இராமன் புல்தரையில் அமர்ந்திருக்க; இஃது எனக்கு உரியதோ - இந்தச் சிம்மாசனத்தில் அமர்வது எனக்குப் பொருந்துமோ? என மனத்தின் உன்னுவான் - என மனத்தில் சிந்திப்பவனாம். ...

இலக்குமி கொழுநனான இராமன் புல்தரையில் இருக்கத் தான்மட்டும் அரியணையில் அமர்வதா என்று கருதினான் இலக்குவன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the king of the monkey race pointed to a throne set ready and urged,
  2. 'Sir, sit here,' he who thought in his mind,
  3. 'While the lord of the goddess Tiru lies upon grass,
  4. is this fitting for me?'

What the poem says

Cukkirīvaṉ shows Ilakkuvaṉ a well-made throne and invites him to sit. Ilakkuvaṉ hesitates, thinking to himself: while Irāmaṉ, the husband of Lakṣmī, goddess of fortune, sits on the bare grass in the forest, how can it be right for him to sit on a throne? The sentence continues into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ariyaṇai amaintatu kāṭṭi 'aiya! īṇṭu
iru' eṉak kavik kulattu aracaṉ ēvalum
'tirumakaḷ talaimakaṉ pullil cēra eṟku
uriyatō iḵtu?' eṉa maṉattiṉ uṉṉuvāṉ.