கம்பராமாயணம் 4479 · கிட்கிந்தா 10.121
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொடி வனம் மிடைந்தன - கொடிகளின் தொகுதிகள் அடர்ந்து நிறைந்தன; குமுறும் பேரியின் - முழங்குகின்ற பேரிகைக் கருவிகளின்; இடிவனம் மிடைந்தன - இடி போன்ற ஒலித் தொகுதிகள் நிறைந்தன; பணிலம் ஏங்கின - சங்குகள் ஒலித்தன; தயங்கு பூண் ஒளி - விளங்குகின்ற அணிகளின் ஒளியாகிய, தடி வனம் மிடைந்தன - மின்னலின் தொகுதிகள் நிறைந்தன; பொடி வனம் எழுந்தன - (பூமியிலிருந்து) புழுதித் தொகுதிகள் கிளம்பின; வானம் போர்த்த - இவையெல்லாம் வானத்தை அளாவி மூடின.
வனம் - இங்கே தொகுதி, மிகுதி என்னும் பொருளில் வந்துள்ளது. மிடைந்தன என்ற ஒரு சொல் பொருளில் பல முறை வந்தது. தடி - மின்னல்; தடித் என்ற வடசொல்லின் விகாரம் என்பர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Forests of banners crowded together; from the roaring kettledrums
- forests of thunder crowded together; conches wailed;
- the light of gleaming ornaments crowded like forests of lightning;
- forests of dust rose up, enough to cover the sky.
What the poem says
A vivid picture of the procession. Dense masses of banners, thunderous drumming, the blare of conches, the lightning-like flashing of jewels, and clouds of dust thrown up by the marching host fill the sky. The word for "forest" is used repeatedly in the sense of a great mass, and the repetition of "crowded together" builds the sense of overwhelming abundance.