கம்பராமாயணம் 4480 · கிட்கிந்தா 10.122

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொன்னினின் - பொன்னாலும்; முத்தினின் - முத்துக்களாலும்; புனை மெல்தூசினின் - அழகிய மெல்லிய ஆடைகளாலும்; மின்னின மணியினின் - ஒளிவிடுகின்ற மணிகளினாலும்; பளிங்கின் வெள்ளியின் - படிகக் கற்களாலும் வெள்ளியினாலும்; பின்னின சிவிகை - செய்யப்பட்டவனாகிய பல்லக்குகள்; விசும்பினும் பெரிய - ஆகாயத்தைவிட மிக விரிந்தனவாய்; பெட்புறத் துன்னின - யாவரும் விரும்பும்படி நெருங்கிவந்தன; வெண் கவிகை - வெண்கொற்றக் குடைகள்; சுற்றின - சுழன்று வந்தன.

குடைகள், அகன்ற ஆகாயம் முழுவதையும் மறைத்தலால் 'விசும்பினும் பெரிய' என்றார். விரிவு அல்லது அகற்சிக்கே விசும்பு உவமையாக்கப் பெறும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Woven of gold, of pearls, of fine fashioned cloth,
  2. of flashing gems, of crystal, of silver,
  3. the palanquins pressed close, delightful to see; and white parasols,
  4. larger than the sky, wheeled around.

What the poem says

More of Cukkirīvaṉ's procession. Palanquins crafted from gold, pearls, fine fabrics, glittering gems, crystal and silver crowd together, and white royal parasols turn overhead in such numbers that together they seem wider than the sky itself, hiding it from view.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉṉiṉiṉ muttiṉiṉ puṉai meṉ tūciṉiṉ
miṉṉiṉa maṇiyiṉiṉ paḷiṅkiṉ veḷḷiyiṉ
piṉṉiṉa; vicumpiṉum periya; peṭpuṟat
tuṉṉiṉa civikai; veṇ kavikai cuṟṟiṉa.