கம்பராமாயணம் 4485 · கிட்கிந்தா 10.127

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தீண்டலும் - (சுக்கிரீவன் தன்னை) வணங்கியவுடனே; மார்பிடைத் திருவும் நோவுற - (இராமன் தனது) திருமார்பில் (இடைவிடாது) உறைகின்ற திருமகளும் வருந்தும்படி; நீண்ட பொன் தடக் கையால் - நீண்டு தொங்கும் அழகிய பெரிய கைகளினால்; நெடிது புல்லினான் - அழுந்தத் தழுவியவனாய்; மூண்டு எழு வெகுளி - (சுக்கிரீவன் மேல்) மூண்டெழுந்த கோபமானது; போய் ஒளிப்ப - தணிந்துபோக; முன்புபோல் ஈண்டிய கருணை தந்து - முன்பு போலவே மிக்க அன்பு பாராட்டி; இருக்கை ஏவி - (அந்தச் சுக்கிரீவனை அமருமாறு பணித்து;

இராமனது சினம் கருணையாக மாறியது; சுக்கிரீவனைக் காணும் வரையில் அவன்பால் கொண்டிருந்த சினம் இராமனிடம் குடிகொண்டிருந்தது இங்குக் குறிக்கத்தக்கது. நெடிது புல்லுதல்: காடாலிங்கனமும் உயிருறத் தழுவுதலும் ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as he touched them, so that even Tiru on his chest was pained,
  2. he held him long with his long, golden, great arms;
  3. the anger that had flared up went off and hid, and as before
  4. he gave him abundant grace and bade him be seated;

What the poem says

When Cukkirīvaṉ touches his feet, Irāmaṉ lifts him and holds him in a long, tight embrace, so close that even the goddess Tiru (Lakṣmī), who dwells on Irāmaṉ's chest, feels the pressure. The anger Irāmaṉ had felt towards his negligent ally vanishes, and he treats him with the same warmth as before and invites him to sit. The sentence continues in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tīṇṭalum mārpiṭait tiruvum nōvuṟa
nīṇṭa poṉ taṭak kaiyāl neṭitu pulliṉāṉ;
mūṇṭu eḻu vekuḷi pōy oḷippa muṉpupōl
īṇṭiya karuṇai tantu irukkai ēviyē;