கம்பராமாயணம் 4507 · கிட்கிந்தா 11.9

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தரீமுகன் என்பவன் - தரீமுகன் என்னும் வீரன்; மா கரத்தன - பெரிய கைகளையுடையனவும்; உரத்தன - வலிய மார்பையுடையனவும்; வலியன - தேக வலிமையுடையனவும்; நிலைய - (செயலில்) உறுதியுள்ளனவும்; வேகரத்த - உக்கிரமுடையனவும்; வெம்கண் உமிழ் வெயிலன - கொதிக்கும் கண்களிலிருந்து தெறிக்கின்ற தீப் பொறிகளையுடையனவும்; மலையின் ஆகரத்தினும் பெரியன - மலையின் வடிவத்தைக் காட்டிலும் பெரிய வடிவமுடையனவுமான; ஆறு ஐந்து கோடி - முப்பது கோடி; சாகரத்தொடும் - வானர சேனைக் கடலோடும்; சார்ந்தான் - வந்து சேர்ந்தான்.

தரீமுகன்: குகை போன்ற முகத்தையுடையவன் என்பது பொருள். வேகரம்: கொடுமை, உக்கிரம், சேனைக்குச் சாகரம் பரப்பும் பெருமையும் கொந்தளிப்பும் பற்றி வந்த உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Great-handed, broad-chested, strong, steadfast,
  2. ferocious, their fierce eyes spitting heat like the sun, larger
  3. than the bulk of mountains, six times five crores:
  4. with that ocean the one called Tarīmukaṉ arrived.

What the poem says

Tarīmukaṉ (Darīmukha), whose name means "cave-faced", arrives with an ocean of thirty crores of monkeys. They have huge hands and broad chests, are strong, steady and ferocious, their burning eyes throw off sparks, and each is bigger than a mountain. The army is likened to an ocean for its vastness and its heaving motion.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mā karattaṉa urattaṉa valiyaṉa nilaiya
vēkaratta veṅ kaṇ umiḻ veyilaṉa malaiyiṉ
ākarattiṉum periyaṉa āṟu aintu kōṭi
cākarattoṭum tarīmukaṉ eṉpavaṉ cārntāṉ.