கம்பராமாயணம் 4512 · கிட்கிந்தா 11.14

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சயம் தனக்கு ஒரு வடிவென - வெற்றியே ஓர் உருக் கொண்டது என்று கூறும்படி; திறல் கொடு தழைத்த - போர் வன்மையால் உயர்ந்த; மயிந்தன் - மயிந்தன் என்னும் வீரன்; மல் கசகோமுகன் தன்னொடும் - மற்போரில் சிறந்த கசகோமுகன் என்பவனோடும்; இயைந்த பத்து நூறாயிரம் பத்து எனும் கோடி - பொருந்திய நூறு லட்சங் கோடி என்ற எண்ணுள்ள; உயர்ந்த வெம் சின வானரப் படையொடும் - மிகக் கொடிய சினத்தையுடைய வானர சேனையோடும்; ஒருங்கே வந்தான் - ஒரு சேர வந்தான்.

மயிந்தனும் கசகோமுகனும் நூறு லட்சங் கோடி சேனையுடன் வந்தார்கள் என்பது. மயிந்தனும் துமிந்தனும் அசுவினி தேவர்களின் அமிசத்தால் பிறந்த வானரராவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a lofty, fiercely angry monkey army numbering
  2. ten hundred thousand times ten crores, all together,
  3. Mayintaṉ, flourishing in strength as though Victory had taken a form,
  4. came along with Kacakōmukaṉ, the wrestler.

What the poem says

Mayintaṉ (Mainda), so mighty that he seems Victory itself in bodily form, arrives together with Kacakōmukaṉ (Gajagomukha), a famous wrestler, and an army of a hundred lakh crores of fierce monkeys. Mayintaṉ and his brother Tumintaṉ were born from a portion of the Aśvins, the twin divine physicians.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iyainta pattu nūṟāyirap pattu eṉum kōṭi
uyarnta veñ ciṉa vāṉarap paṭaiyoṭum oruṅkē
cayamtaṉakku oru vaṭivu eṉat tiṟal koṭu taḻaitta
mayintaṉ mal kacakōmukaṉtaṉṉoṭum vantāṉ.