கம்பராமாயணம் 4518 · கிட்கிந்தா 11.20

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தெய்வத் தச்சன் மெய்த்திரு நெடுங் காதலன் - தேவ சிற்பியாகிய விசுவகர்மாவின் பிரதியுருவே எனத்தக்க அழகிய உயர்ந்த மகனாகிய நளன் என்பவன்; தேவரும் - தேவர்களும்; என்கொலோ முடிவு - இப் படையின் எல்லையாதோ; என்பது எண்ண - என்று கருதும்படியாக; அந்தகன் மையல் சிந்தையால் - யமனும் இதைக் கண்டதனாலாகிய மயக்கம் கொண்ட மனத்தால்; மறுக்குற்று மயங்க - கலங்கித் திகைக்கவும்; நொய்தின் கூடிய - விரைவில் திரண்ட; நூறாயிர கோடி சேனை எய்த - இலட்சக் கோடிக் கணக்கான வானர சேனை தன்னோடு வர; சேர்ந்தான் - வந்தடைந்தான்.

அந்தகன்: உயிர்களுக்கு அந்தத்தைச் செய்பவனென யமனுக்குக் காரணக் குறி. நளன்: தெய்வத் தச்சனான விசுவகர்மாவின் மகனாய்ப் பிறந்த ஒரு வானர வீரன்; தன் கையால் நீரில் எதைப் போட்டாலும் மிதக்கும்படி வரம் பெற்றவன். திரு நெடு என்றதனால் உடல்வனப்பும் உயரமும் குறிக்கப் பெற்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As an army swiftly gathered, a hundred thousand crores, arrived,
  2. so that even the gods wondered, 'What can its end be?',
  3. and Antakaṉ, Death, was shaken and bewildered in his confused mind,
  4. the tall, handsome, true son of the divine architect arrived.

What the poem says

Naḷaṉ arrives, son and very image of Viśvakarman, architect of the gods: tall and handsome, he was blessed so that anything he throws into water floats, a gift that will matter later when the bridge to Ilaṅkai is built. His swiftly assembled host of a lakh crores is so vast that the gods wonder where it ends, and even Death is bewildered, wondering how he could ever take so many lives.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1noytiṉ kūṭiya cēṉai, nūṟāyira kōṭi
eyta, tēvarum, 'eṉkolō muṭivu?' eṉpatu eṉṉa
maiyal cintaiyāl antakaṉ maṟukkuṟṟu mayaṅka,
teyvat taccaṉ meyt tiru neṭuṅkātalaṉ cērntāṉ.