கம்பராமாயணம் 4540 · கிட்கிந்தா 12.3

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அனீகருக்கு - இச் சேனையிலுள்ள வானரங்களுக்கு; ஏறு கொற்றத் தலைவர் - சிறந்த வெற்றியையுடைய தலைவர்கள்; ஆறு பத்து எழு கோடி- அறுபத்தேழு கோடிக் கணக்கான; இவர்க்கு முன் கூறு சேனைப்பதி - இப் படைத் தலைவர்களுக்கும் முதலாகச் சொல்லப்பட்ட தலைமைப் படைத்தலைவனானவன்; கொடுங் கூற்றையும் - கொடிய யமனையும்; நீறுசெய்திடும் நீலன் - சாம்பலாக்கவல்ல வலிமையுள்ள நீலனாவன்; என்று ஓதினான் - என்று சுக்கிரீவன் கூறினான்.

எழுபது வெள்ளம் வானர வீரர்களுக்கு அறுபத்தேழு கோடி சேனைத் தலைவர் உள்ளனர்; அந்தப் படைத் தலைவர்களுக்கெல்லாம் தலைவன் நீலன் என்பது.

கொல்லுதல் தொழிலமைந்த யமனையே கொல்லும் திறம் வாய்ந்த வானென நீலனது சிறப்பு கூறப்பெற்றுள்ளது. அனீகம் - சேனை வகுப்பு; அனீகர்- சேனையிலுள்ளவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'For the soldiers there are sixty and seven crores
  2. of commanders of rising victory; foremost of them,
  3. named as commander of the army, is Nīlaṉ,
  4. who would burn even cruel Death to ashes,' he declared.

What the poem says

Cukkirīvaṉ explains the army's command. Sixty-seven crores of victorious officers lead the troops, and above them all stands the commander-in-chief Nīlaṉ, son of the fire god, so mighty that he could reduce even Death to ashes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āṟu pattu eḻu kōṭi aṉīkarukku
ēṟu koṟṟat talaivar ivarkku muṉ
kūṟu cēṉaip pati koṭuṅ kūṟṟaiyum
nīṟu ceytiṭum nīlaṉ' eṉṟu ōtiṉāṉ.