கம்பராமாயணம் 4543 · கிட்கிந்தா 12.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏகி - (நீ இங்கிருந்து) சென்று; ஏந்திழை இருந்துழி தன்னை - அணிகளையுடையவளாகிய சீதை இருக்கும் இடத்தை, நாகம் நாடுக - நாகர்கள் உறையும் பாதலத்தில் சென்று தேடுவாய்; நானிலம் நாடுக - பூமியிலும் தேடுவாய்; போக பூமி புகுந்திட வல்ல நின் வேகம் - போக பூமியான சொர்க்கலோகத்திற்கும் செல்ல வல்லமையுள்ள உனது வேகமும்; ஈண்டு வெளிப்பட வேண்டும் - இப்போது வெளியாக வேண்டும்.
'நீ மூவுலகங்களிலும் சென்று சீதையைத் தேட வேண்டு'மென்று சுக்கிரீவன் அனுமனுக்குக் கூறினான் என்பது. ஏந்திழை: அன்மொழித் தொகை. இருந்துழி: தொகுத்தல் விகாரம். போகபூமி: உயிர்கள் புண்ணிய மிகுதியால் சென்று போகங்களைத் துய்க்கும் சுவர்க்கம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Go, and seek the place where the lady of fine jewels is held;
- search the serpent world; search the four-fold earth;
- your speed, able to enter even the world of delights,
- must now be shown here.'
What the poem says
Cukkirīvaṉ charges Aṉumaṉ to search everywhere for Cītai: the underworld of the Nāgas, the whole earth with its four kinds of land, and even the heaven of enjoyment, where souls go to reap the fruit of their merit. Now is the time for his great speed to be put to use.