கம்பராமாயணம் 4545 · கிட்கிந்தா 12.8

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தெள்ளியோய் - தெளிவான அறிவுள்ளவனே! வள்ளல் தேவியை - சிறந்த கொடையாளனான இராமனின் மனைவியாகிய சீதையை; வஞ்சித்து வௌவிய - வஞ்சனையால் கவர்ந்து சென்ற; கள்ள வாள் அரக்கன் - கள்ளத் தன்மையுடைய கொடிய அரக்கனான இராவணன்; செலக் கண்டது அது - போகக் கண்டதான அந்தத் திசை; தென்திசை என்பது - தெற்குத் திக்காகும் என்பதாகிய; ஓர் உள்ளமும் - ஒரு நினைவும்; எனக்கு உண்டு - என்னிடம் தோன்றுகிறது; என உன்னுவாய் - என்று நீ கருதுவாய்.

கண்டது - சீதை தன் கலன்களை ஒரு முடிப்பில் பொதிந்து எறிந்ததைக் கண்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The direction in which we saw the thieving, sword-bearing demon go,
  2. who carried off by deceit the queen of the generous one,
  3. wise one, was the south: such a thought
  4. is in me too; keep that in mind.'

What the poem says

Cukkirīvaṉ gives Aṉumaṉ a further reason to search the south. When the treacherous demon carried off the wife of the generous Irāmaṉ, the monkeys saw him flying southward; that was when Cītai dropped her jewels tied in a bundle down to them on the mountain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vaḷḷal tēviyai vañcittu vauviya
kaḷḷa vāḷ arakkaṉ celak kaṇṭatu
teḷḷiyōy! "atu teṉ ticai eṉpatu ōr
uḷḷamum eṉakku uṇṭu" eṉa uṉṉuvāy.