கம்பராமாயணம் 4547 · கிட்கிந்தா 12.10

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குடதிசைக்கண் - மேற்குத் திசையில்; சுடேணன் - இடபனும்; குபேரன் வாழ் வடதிசைக்கண் - (திக்குப் பாலகனான) குபேரன் வாழுகின்ற வடக்குத் திசையில்; சதவலி - சதவலி என்னும் தலைவனும், மிடல் வாசவன் திசைக்கண் - வலிமைக்கொண்ட இந்திரனுக்குரிய கிழக்குத் திக்கில்; வினதன் - வினதனும்; விறல்தரு படையொடு - வலிமை மிக்க சேனையோடு; உற்றுப் படர்க - சேர்ந்து செல்வாராக; எனப் பன்னினான் - என்று கூறினான்.

குபேரன்: விச்சிரவசு என்னும் முனிவனுக்கு மூத்த மனைவியான பரத்துவாச மகளிடம் பிறந்த மகனாவான்.

வாசவன்: வசுக்களுக்குத் தலைவன். படர்கென - (அகரம்) தொகுத்தல் விகாரம். (படர்க + என)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'To the western quarter, Cuṭēṇaṉ; to the northern quarter,
  2. where Kupēraṉ lives, Catavali; to the quarter of Vācavaṉ,
  3. the east, Viṉataṉ; go, joined
  4. with armies that bring victory,' he declared.

What the poem says

Cukkirīvaṉ sends commanders to the other directions: Cuṭēṇaṉ (Suṣeṇa) to the west, Catavali to the north, the realm of Kupēraṉ (Kubera), god of wealth, and Viṉataṉ to the east, the quarter of Indra, called Vācavaṉ here. Each leads a strong army. The commentary's gloss here names Iṭapaṉ for the west, though the verse names Cuṭēṇaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kuṭa ticaikkaṇ cuṭēṇaṉ; kupēraṉ vāḻ
vaṭa ticaikkaṇ catavali; vācavaṉ
iṭa ticaikkaṇ viṉataṉ; viṟal taru
paṭaiyoṭu uṟṟup paṭarka' eṉap paṉṉiṉāṉ.