கம்பராமாயணம் 4552 · கிட்கிந்தா 12.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நொய்தின் - விரைவாக; அம்மலை நீங்கி - அந்த ஏமகூட மலையை விட்டு அகன்று; நுமரொடும் - உங்களைச் சேர்ந்த வானரர்களுடனே; பொய்கையின் கரை - (அங்குள்ள) தடாகத்தின் கரையானது; பிற்படப் போதிர் - பின்னாகும்படி (அதை விட்டு) அப்பாலே செல்லுங்கள்; செய்ய பெண்ணை - (மகளிர்க்குரிய) நற் பண்புகளைக் கொண்ட சீதையை; கரிய பெண்ணை - கரிய பெண்ணை நதியின் இடங்களில்; சில வைகல் தேடி - சில நாட்கள் தேடிப் பார்த்து; கடிது வழிக்கொள்வீர் - விரைந்து மேலே செல்லுங்கள்.
செய்ய பெண்ணை கரிய பெண்ணை - முரண் தொடை. வைகல் - கழியும் தன்மையுடையது: காரணப்பெயர் நொய்து, கடிது: விரைவுபற்றி வந்த வினையுரிகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Leaving that mountain quickly with your people,
- go on, leaving behind the banks of the lake;
- for some days search the dark Peṇṇai river for the fair lady,
- then quickly take to the road.'
What the poem says
Leaving Ēmakūṭam, the searchers pass a lake and come to the Peṇṇai river, called "dark Peṇṇai" here. There they are to spend a few days looking for the "fair" lady Cītai before pressing on. The poet plays on the word peṇ, which means both "woman" and the river's name, and sets "fair" against "dark".