கம்பராமாயணம் 4556 · கிட்கிந்தா 12.19

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(அங்குள்ளவர்கள் நயனம் நன்கு இமையார் - கண்களை நன்றாக இமைக்கமாட்டார்கள்; நனி துயிலார் - நன்றாகத் தூங்கமாட்டார்கள்; அருக்கனுக்கு - சூரியனுக்கு; அவ் வழி அயனம் இல்லை - அவ்விடத்தில் நுழைவதற்குரிய வழி கிடையாது; சயனமாதர் கலவித் தலைதரும் பயனும் - படுக்கையில் மகளிரின் சேர்க்கையால் உண்டாகின்ற போக இன்பத்தையும், இன்பமும் - பெருமகிழ்ச்சியையும்; நீரும் - நீர்ச் செழிப்பையும், பயக்கும் - (எப்பொழுதும்) உண்டாக்கும்.

ஆல்: அசை. கண்ணிமையாமையும், துயிலாமையும் தேவர்களுக்கு இயல்பு. தேவர்கள் வாழுமிடமாயுள்ளது அப்பொழில். அது சூரியனின் கதிர்களும் உட்புகாதவாறு மரங்களால் செறிந்துள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Those there never blink their eyes; they never sleep;
  2. in that place there is no path for the Sun;
  3. it yields the fruit of union with women on the couch,
  4. and delight, and water.'

What the poem says

Cukkirīvaṉ continues describing the grove. Those who live there never blink and never sleep, which are marks of the gods, so it is a dwelling of celestials. The trees are so thick that the sun's rays cannot find a way in. The grove offers the pleasures of love, every kind of delight, and abundant water.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nayaṉam naṉku imaiyār; tuyilār naṉi
ayaṉam illai arukkaṉukku av vaḻi;
cayaṉa mātar kalavittalait tarum
payaṉum iṉpamum nīrum payakkumāl.