கம்பராமாயணம் 4626 · கிட்கிந்தா 13.15

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விஞ்சையர் பாடலும் - (அங்கு வந்துள்ள வித்தியாதரர்களின் பாட்டொலியும்; விசும்பின் வெள்வளைப் பஞ்சின் மெல் அடியினார் - தேவலோகத்திலிருந்து வந்தவரான வெண்மையான வளையல்களை யணிந்த பஞ்சுபோன்ற மெல்லிய அடிகளையுடைய தேவமாதர்களின்; ஆடல் பாணியும் - ஆடலோடு இசைந்த தாளங்களின் ஒலியும்; குஞ்சர முழக்கமும் - யானைகளின் பிளிற்றோசையும்; குமுறு பேரியின் - முழங்குகின்ற முரசுபோன்ற, மஞ்சு இனம் உரற்றலும் - (அங்கு வந்து தங்கும்) மேகக்கூட்டங்களின் இடியோசையும்; மயங்கும் - கலந்துள்ள; மாண்பது - பெருமையுடையது.

ஆடல்பாணி: நாட்டியத்துக்கேற்ற தாளம். பாணி: கையினால் ஒத்தறுத்துத் தாளம்போடுவது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The songs of the Viñcaiyar, and the beat that keeps time with the dance
  2. of heavenly women with white bangles and feet as soft as cotton,
  3. the trumpeting of elephants, and the thunder of massed clouds
  4. rumbling like great drums: all mingle there in its grandeur.

What the poem says

Ēmakūṭam is full of sound: the songs of the Viñcaiyar (Vidyādharas, celestial musicians), the clapped rhythm of dancing heavenly women, the trumpeting of elephants, and the drum-like thunder of the clouds that gather on its peaks.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viñcaiyar pāṭalum vicumpiṉ veḷ vaḷaip
pañciṉ mel aṭiyiṉār āṭal pāṇiyum
kuñcara muḻakkamum kumuṟu pēriyiṉ
mañcu iṉam uraṟṟalum mayaṅkum māṇpatu.