கம்பராமாயணம் 4628 · கிட்கிந்தா 13.17

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இம்மலை - இந்த மலையிலே; ஏழை மானை - பேதைமைப் பண்புடைய மான்போன்ற சீதையை; காணுதும் - பார்ப்போம் (அதனால்); அச்செம்மலை - அந்த இராமனது; சிந்தைத் தீது - மனத்துயரை; நீக்குதும் - போக்குவோம்; என - என்று நினைந்து (வானரர்கள்); விம்மல் உற்று - பூரித்து; உவகையின் விளங்கும் உள்ளத்தார் - மகிழ்ச்சியால் விளங்குகின்ற உள்ளம் உடையவர்களாய்; அச்சம் நீங்கினார் - பயம் நீங்கியவர்களாய்; அம்மலை ஏறினார் - அந்த மலையில் ஏறினார்கள்.

அந்த மலையே இராவணனிருக்கையெனத் தெளிந்து சீதையைக் காண்பது உறுதியென மனத்தில் கருதியவராய், அத் தேவியைக் கண்டு அச்செய்தியை இராமனிடம் அறிவித்து அவனது மனத் துயரத்தைப் போக்குவோமென எண்ணினார் வானரர். இராவணனையும் எதிர்க்க நேரிடினும் கலங்கமாட்டார்கள் என்று குறிப்பாராய் 'அச்சம் நீங்கினார்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'On this mountain we shall find the gentle doe, and from that
  2. noble one we shall take away the sorrow of his heart': so
  3. swelling with feeling, their hearts bright with joy,
  4. they climbed that mountain, all fear gone.

What the poem says

Convinced that this is Irāvaṇaṉ's stronghold, the monkeys expect to find Cītai there and to bring the news to Irāmaṉ, ending his grief.

They climb the mountain in high spirits, fearless even at the prospect of facing Irāvaṇaṉ himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'im malai kāṇutum ēḻai māṉai ac
cemmalai nīkkutum cintait tītu' eṉa
vimmaluṟṟu uvakaiyiṉ viḷaṅkum uḷḷattār
am malai ēṟiṉār accam nīṅkiṉār.