கம்பராமாயணம் 4664 · கிட்கிந்தா 13.53

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வேதனை அரக்கர் - (உலகத்தார்க்குத்) துன்பமே தரும் அரக்கர்கள்; ஒரு மாயை விளைவித்தார் - ஒரு வஞ்சகச் செயலைச் செய்தனர்; சீதையை ஒளித்தனர் - சீதையை எடுத்துச் சென்று மறைத்துவிட்டார்கள்; ஏதம் இல் - குற்றம் நீங்கிய; அறத்துறை நிறுத்திய - தரும நெறியை நிலைபெறச் செய்த; இராமன் தூதர் - இராமன் தூதுவர்கள் நாங்கள்; மறைத்த புரை தேர்வுற்று - (அந்த அரக்கர்கள் சீதையை) ஒளித்து வைத்துள்ள மறைவிடங்களைத் தேடத்தொடங்கி; உலகில் திரிதும் - உலகில் அலைந்து திரிகின்றோம்; என்னும் - என்கின்ற; உரை சொன்னார் - மறுமொழியைக் கூறினார்

புரை: மறைவான உறைவிடம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Demons who bring torment worked a deception
  2. and hid Cītai away; seeking out the place where she is hidden,
  3. we, the messengers of Irāmaṉ, who has set up the flawless way of dharma,
  4. are roaming the world,' they said in reply.

What the poem says

The monkeys explain: demons used trickery to carry off Cītai and hide her, and they are messengers of Irāmaṉ, the upholder of righteousness, searching the world for her hiding place.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'vētaṉai arakkar oru māyai viḷaivittār;
cītaiyai oḷittaṉar; maṟaitta purai tērvuṟṟu
ētam il aṟat tuṟai niṟuttiya irāmaṉ
tūtar ulakil tiritum' eṉṉum urai coṉṉār.