கம்பராமாயணம் 4666 · கிட்கிந்தா 13.55

Section கிட்கிந்தா காண்டம் / 13. பிலம் புக்கு நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இராமன் - இராமபிரான்; எவ் உழை இருந்தனன் - எவ்விடத்தில் இருக்கின்றான்? என - என்று; யாணர்ச் செவ் உழை - புதுமையான அழகிய மான்போன்ற; நெடுங் கண்ணவள் - நீண்ட கண்களையுடைய அந்தச் சுயம்பிரபை; செப்பிடுதலோடும் - (அனுமனை நோக்கிக்) கேட்டவுடனே; வெவ் விழைவு இல் - கொடிய ஆசையில்லாத; சிந்தை நெடு மாருதி - மனத்தையுடைய பெருமை வாய்ந்த அனுமன்; அவ்உழை நிகழ்ந்ததனை - அங்கு (இராமனிடத்து) நிகழ்ந்த செய்திகளை; ஆதியினொடு அந்தம் விரித்தான் - முதலிலிருந்து முடிவுவரை விரித்துச் சொன்னான்.

ஆசையென்பது நல்வழியிற் செல்லவொட்டாது மனத்தைத் தீயவழியிற் புகுத்தலால் 'வெவ் விழைவு' எனப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Where is Irāmaṉ staying?' When she,
  2. with long eyes like a fresh and lovely red doe's, asked this,
  3. all that had happened there, from the beginning to the end,
  4. great Māruti, whose mind is free of cruel desire, told her in full.

What the poem says

Cuyampirapai asks where Irāmaṉ is, and Aṉumaṉ tells her the whole story from beginning to end. He is described as free of "cruel desire", the craving that pulls the mind away from the good path.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ev uḻai iruntaṉaṉ irāmaṉ?' eṉa, yāṇarc
cev uḻai neṭuṅ kaṇ avaḷ ceppiṭutalōṭum,
av uḻai nikaḻntataṉai ātiyiṉōṭu antam,
vev viḻaivu il cintai neṭu māruti virittāṉ.