கம்பராமாயணம் 4688 · கிட்கிந்தா 14.4

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானவர்க்கும் - (அந்த அசுரன்) தேவர்களுக்கும்; அவர் வலிக்கு நேர் தானவர்க்கும் - அத் தேவரின் வலிமைக்கு ஒப்பான அசுரர்களுக்கும்; அரிய - வெல்லமுடியாத, தன்மையான் - வலிமையுடையவன்; ஆனவர்க்கு அலால் - (ஆகவே) அத்தகைய தேவர் அசுரர்களுக்கே யல்லாமல்; அவனோடு ஆட - அந்தக் கொடிய அசுரனை எதிர்த்துப் போரிட; வேறு ஏனவர்க்கும் - மற்றுமுள்ள எவராயினும்; ஒன்று எண்ண ஒண்ணுமோ - சிறிதேனும் நினைக்க முடியுமோ? (நினைக்க முடியாது).

மற்று: அசை. அந்த அசுரனோடு போர் செய்தல் தேவர்களுக்கும், அசுரர்களுக்குமே முடியாதென்றால் மற்ற யாரால் முடியும்? ஒருவராலும் இவனோடு போர் செய்து வெல்லுவதை நினைக்கவும் முடியாது என்பது. ஏனவர்: பிறர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He had a nature hard to overcome even for the gods,
  2. and for the asuras whose strength equals theirs;
  3. apart from such as those, could anyone else
  4. even think of fighting with him?

What the poem says

The poet stresses the asura's power: even gods and demons find him hard to defeat, so no ordinary being could dream of taking him on. This builds up the coming moment when Aṅkataṉ kills him with a single blow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāṉavarkkum maṟṟu avar valikku nēr
tāṉavarkkumē ariya taṉmaiyāṉ;
āṉavarkku alāl avaṉoṭu āṭa vēṟu
ēṉavarkkum oṉṟu eṇṇa oṇṇumō?