கம்பராமாயணம் 4696k · கிட்கிந்தா 14.23

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இனைய ஆய - இத் தன்மையதான; ஒண் துறையை - அழகிய முண்டகத் துறையை, எய்தினார் - அடைந்தனர்; நினையும் வேலை வாய் - நினைக்கும் நேரத்திற்குள்; நெடிது தேடுவார் - வெகுதூரமாகத் தேடினர்; வினைய வார் குழல் திருவை - ஐவகையாக அணி செய்யத் தக்க நீண்ட கூந்தலையுடைய திருமகளான சீதையை, மேவலார் - காணப்பெறாமல்; புனையும் நோயினார் - அதனால் ஏற்பட்ட துன்பத்தையுடையவராய்; கடிது போயினார் - விரைவாக (அப்பால் தேடச்) சென்றார்கள்.

முண்டகத் துறை முழுவதும் சீதையைத் தேடி அங்குக் காணாமையால் வானர வீரர்கள் அப்பாற் செல்லலாயினர் என்பது. வினைய வார்குழல்: முடி, குழல், தொங்கல், பனிச்சை, சுருள் ஆகிய ப் தொழிலுக்குரிய கூந்தல். வேலை - வேளை என்பதன் திரிபு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They reached a bright ghat such as this;
  2. in the time it takes to think, they searched far and wide;
  3. not finding Tiru, with her long hair fit to be dressed in its fashions,
  4. stricken with that grief, they went on swiftly.

What the poem says

For all its beauty, the place does not hold Cītai, here called Tiru, the goddess Lakṣmī, whose long hair could be dressed in the five classical styles. Disappointed, the monkeys move on quickly.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉaiya āya oṇ tuṟaiyai eytiṉār;
niṉaiyum vēlaivāy neṭitu tēṭuvār;
viṉaiya vār kuḻal tiruvai mēvalār;
puṉaiyum nōyiṉār kaṭitu pōyiṉār.