கம்பராமாயணம் 4696zl · கிட்கிந்தா 14.49

Section கிட்கிந்தா காண்டம் / 14. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பூ நெருங்கிய - மலர்களில் படிந்து மொய்க்கின்ற; புள் உறு சோலைகள் - வண்டுகள் மிகுதியாகப் பொருந்திய சோலைகள்; தேன் ஒருங்கு சொரிதலின் - தேனை மிகுதியாகப் பொழிவதால் (அந்தத் தேனின் பெருக்கைக் கண்டு); பல வானரங்கள் - (அச் சோலையில் வாழும்) பல குரங்குகள்; தேர்வு இல - (உண்மையை) ஆராயாமல்; மீன் நெருங்குறும் - மீன்கள் நிறைந்துள்ள; வெள்ளம் வெரீஇ - நீர் வெள்ளமென்று அச்சமுற்று; மரங்களின் வைகும் - (கீழே இறங்காமல்) மரக் கிளைகளிலேயே தங்கியிருக்கும்.

ஆல்: ஈற்றசை. சோலைகளிலுள்ள மலர்கள் தேனை மிகுதியாகச் சொரிவதால் அந்தத் தேனின் பெருக்கை நீர்வெள்ளமென்று தவறாகக் கருதி அச்சப்பட்டு அங்குள்ள வானரங்கள் யாவும் தரையில் இறங்காமல் மரங்களிலேயே தங்கும் என்பது. மயக்கவணி. தேன்மிகுதி பெறப்படுவதால் வீறுகோளணி. வெருவி என்ற எச்சம் வெரீஇ யெனத் திரிந்தது - சொல்லிசையளபெடை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because the groves, crowded with flowers and full of bees,
  2. pour out honey all together, without looking closer,
  3. many monkeys, afraid of a flood teeming with fish,
  4. stay up in the trees.

What the poem says

So much honey drips from the flowering groves that it looks like a flood, and the local monkeys, mistaking it for deep water full of fish, refuse to come down from the trees. Again the poet exaggerates the land's abundance through a mistake.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pū neruṅkiya puḷ uṟu cōlaikaḷ
tēṉ oruṅku coritaliṉ, tērvu ila,
mīṉ neruṅkuṟum veḷḷam verīi, pala
vāṉaraṅkaḷ maraṅkaḷiṉ vaikumāl.