கம்பராமாயணம் 4699 · கிட்கிந்தா 15.3

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

யாவரும் - வானர வீரர் எல்லோரும்; அவ்வயின் எளிதின் எய்தினார் - அந்த இடத்திற்கு எளிதாக வந்து சேர்ந்தனர்; பூ வரு புரிகுழல் - தாமரை மலரில் தோன்றிய (இலக்குமியின் அவதாரமான) சுருண்ட கூந்தலையும்; பொருவு இல் கற்புடைய - ஒப்பில்லாத கற்புத் தன்மையும் கொண்ட; தேவியைக் காண்கிலார் - சீதையைக் காணாமல், செய்வது ஓர்கிலார் - இனிமேல் செய்ய வேண்டியது (இன்னதென்று) அறியாதவர்களாய்; நா உறக் குழறிட - நாக்கு மிகவும் குழற; நவில்கின்றார் - பேசலானார்கள்.

பூவரு: மலரைச் சூடிய என்றும், பூமியிலிருந்து தோன்றிய என்றும் இருவகையாகப் பொருள் கொள்ளலாம். காண்கிலார், ஓர்கிலார் - எதிர்மறை முற்றெச்சங்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All of them reached that place with ease,
  2. but not finding the queen, with her curled flower-bearing hair
  3. and her matchless chastity, and not knowing what to do,
  4. they began to speak, their tongues faltering.

What the poem says

The whole southern army has gathered, but no one has found Cītai, and they do not know what to do next. The epithet "flower-born" can mean either that her hair bears flowers or that she was born of the earth, since she is an incarnation of the lotus goddess Lakṣmī and was found in a furrow.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yāvarum av vayiṉ eḷitiṉ eytiṉār
pūvaru puri kuḻal poru il kaṟpuṭait
tēviyaik kāṇkilār ceyvatu ōrkilār
nā uṟak kuḻaṟiṭa navilkiṉṟār arō.