கம்பராமாயணம் 4736 · கிட்கிந்தா 15.40

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எம் கோமான் அவ்இராமன் - (அது கேட்ட அனுமன்) எங்கள் தலைவனாகிய அந்த இராமபிரானின்; இல் உளாள் - மனைவியாக இருப்பவளும்; செங்கோலான் மகள் - நீதி தவறாத ஆட்சியையுடைய சனகமன்னன் திருமகளும்; செவ்வியாள் - நல்லிலக்கணங்களும் பண்பும் நிறைந்தவளுமான; சீதை - சீதையானவள்; வெங்கோல் வஞ்சன் - கொடுங்கோலையுடைய வஞ்சகனான இராவணன்; விளைத்த மாயையால் - செய்த சூழ்ச்சியால்; தம் கோனை - தன் நாயகனான அந்த இராமபிரானை; பிரிவுற்ற தன்மையாள் - பிரிந்த தன்மையையுடையவளானாள்.

வெங்கோல் வஞ்சன் விளைத்த மாயை: மாயமான் காரணமாக இராம இலக்குவர் சீதையைப் பிரியுமாறு செய்தது.

இல் உளாள்: வீட்டிலிருந்து கணவனுக்கு வேண்டிய தொழிலைச் செய்பவள்; மனைவி - இடவாகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Cītai, the wife who dwells in the house of our lord Irāmaṉ,
  2. the daughter of the king of the just sceptre, a woman of every grace,
  3. through the illusion worked by the deceiver of the cruel sceptre,
  4. was parted from her lord."

What the poem says

Aṉumaṉ explains: Cītai, Irāmaṉ's wife and the daughter of the just King Caṉakaṉ, was separated from her husband by Irāvaṇaṉ's trick, the golden deer that lured Irāmaṉ and Ilakkuvaṉ away.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1em kōmāṉ av irāmaṉ il uḷāḷ
ceṅkōlāṉ makaḷ cītai cevviyāḷ
veṅ kōl vañcaṉ viḷaitta māyaiyāl
tam kōṉaip pirivuṟṟa taṉmaiyāḷ.