கம்பராமாயணம் 4764 · கிட்கிந்தா 16.5

Section கிட்கிந்தா காண்டம் / 16. மயேந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆதலின் - ஆதலால்; இப்பேர் ஆர்கலி - இந்தப் பெரிய கடலை; குப்புற்று - தாவித் தாண்டி; அகழ் இஞ்சி மீது - அகழியைச் சார்ந்த (இலங்கையில்) மதில்கள் மேல்; கடந்து - கடந்து சென்று; தீயவர் உட்கும் வினையோடும் - கொடியவர்களான அந்த அரக்கர்கள் அஞ்சிநடுங்கும் வீரச் செயலுடனே; சீதைதனைத் தேர்ந்து - சீதையைத் தேடிக் கண்டுபிடித்து; இங்கு உடன் மீளும் - இங்கே உடனே திரும்பி வரக்கூடிய; திறன் இன்று என்று - வலிமை எனக்கு இல்லையென்று; ஓதி இறுத்தான் - சொல்லிமுடித்தான்; நாலு முகத்தான் உதவுற்றான் - நான்கு முகங்களையுடைய பிரமதேவன் அருளிய சாம்பவான்.

ஆர்கலி: நிறைந்த ஓசையையுடைய கடல் - காரணப் பெயர்: வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.

குப்புதல்: குதித்தல், தாண்டிக் கடத்தல். அகழ்: அகழப்படுவது - முதனிலைத் தொழிற் பெயர். இஞ்சி: மதில்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Therefore, to leap this great roaring sea, to cross over the walls girt with a moat,
  2. and, with deeds that make those evil ones tremble,
  3. to find Cītai and come straight back here, that strength I lack.”
  4. So he spoke and ended, he whom the Four-faced One had brought forth.

What the poem says

Cāmpavaṉ, created by the four-faced Piramaṉ, finishes his speech: because of his old injury he cannot leap the sea, cross the moated walls of Ilaṅkai, terrify the demons, find Cītai and return. Ārkali, "the roaring one", is a common poetic name for the sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ātaliṉ, ip pēr ārkali kuppuṟṟu, akaḻ iñci
mītu kaṭantu, at tīyavar uṭkum viṉaiyōṭum
cītaitaṉait tērntu, iṅku uṭaṉ mīḷum tiṟaṉ iṉṟu' eṉṟu
ōti iṟuttāṉ, nālumukattāṉ utavuṟṟāṉ.