கம்பராமாயணம் 4809 · சுந்தர 2.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வான்சிறையினால் - பெரிய சிறகுகளாலே; நீர் வேலையை - நீர் நிரம்பிய கடலை; வெய்தின் கிழிய வீசி - வேகமாகப் பிளவு படும்படி வீசி; நொய்தின் - எளிதாக; ஆரமுதம் கொண்ட - அருமையான அமுதத்தைக் கவர்ந்த (கருடனின்; நோன்மையே நுவலும் - வலிமையைப் பேசிக் கொண்டிருக்கும்; நாகர் - நாகலோக வாசிகள்), உறுவலிக் கலுழன் - மிக்க வலிமையுடைய கருடன்; ஊழின் எய்தினான் ஆம் - நம்முடைய தீயூழால் (மறுபடியும்) வந்து சேர்ந்தான் ஆகும்; நாம் உய்தும் என்பது என்னே - நாம் தப்பிப் பிழைப்போம் என்று கூறுவது எப்படி?; என்று அஞ்சி - என்று கூறி பயந்து; அலக்கண் உற்று - பெருந்துயர் அடைந்து; இரியல் போனார் - சிதறி ஓடினார்கள். எய்தினன் ஆம் என்பதில் உள்ள ஆம் அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Nāgas, who still talk of the might of the one who, fiercely beating his great wings
- so that the watery sea was split, easily carried off the precious nectar,
- cried, “How can we hope to survive? Mighty Kaluḻaṉ has come
- upon us by our ill fate!” and, terrified and in anguish, they fled in all directions.
What the poem says
The serpent people of the underworld still remember how Kaluḻaṉ (Garuḍa), the snakes' ancient enemy, once split the sea with his wings and carried off the nectar of immortality. Seeing the sea torn open again by something huge in the sky, they take Aṉumaṉ for Garuḍa come back to prey on them, and scatter in terror.