கம்பராமாயணம் 4860 · சுந்தர 2.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவள் - அந்தச் சுரசை; தன் மேனியளாம் - தனக்குரிய இயல்பான உடம்பைப் பெற்றவளாய், உடல் வீக்கம் நீங்கி - உடலின் பருமன் நீங்கி, தாயினும் அன்பு தாழ - தாயைவிட அன்பு அதிகரிக்க; மேல் - இனிமேல்; முடியாதன என் என்று - உன்னால் செய்ய முடியாதவை யாவை? என்று கூறி; இனிது ஏத்தி நின்றாள் - வாழ்த்தி நின்றாள்; பொன் மேனியனும் - பொன் போன்ற திருமேனி பெற்ற அனுமன்; மின்மேல் படர் நோன்மையனாம் - மின்னலின் மேல் படர்ந்து செல்லும் வலிமையுடையவனாய்; நெடிது ஆசி புனைந்து போனான் - பெரிய வாழ்த்துக்களை அணிந்து சென்றான்.
சுரசை இயல்பானமேனி பெற்று உன்னால் செய்ய முடியாத செயல்கள் இல்லை என்றாள். அனுமன் சுரசையின் ஆசி பெற்றுச் சென்றான். “முடியாதது என் எனக்கேல் இனி” என்று நம்மாழ்வார் பேசினார் (2-6, 7) சுரசை என்மேல் முடியாதன என்று கூறினாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who had the strength to ride above the lightning; she, putting off her swollen bulk
- and taking her own form, with a love deeper than a mother's,
- stood praising him sweetly: “What is there beyond your power from now on?”
- And the golden-bodied one, wearing her rich blessings, went on his way.
What the poem says
Curacai drops her monstrous form and returns to her own shape. With more than a mother's affection she praises Aṉumaṉ, saying there is nothing he cannot achieve from now on. Carrying her blessing, golden Aṉumaṉ flies on. The commentary hears an echo of a line in the Tiruvāymoḻi: "What is impossible for me now?"